விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சமூகமாற்றம். Show all posts
Showing posts with label சமூகமாற்றம். Show all posts

Thursday, 20 January 2011

நன்றி.

     இவ்வாண்டு தமிழ்மணம் நடத்திய தமிழ் வலைப்பதிவர்களுக்கான போட்டியில் இருசுற்றில் வாக்களித்த பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கும்,இறுதிச் சுற்றில் இரு பிரிவுகளில் இரண்டாம் இடத்திற்கு எமது கட்டுரைகளை தெரிவுசெய்த நடுவர்குழுவிற்கும்,தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் தோழமையுடன் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    
     இவ்வெற்றி நாங்கள் மக்கள் மீதும்,சமூகமாற்றத்தின் மீதும் வைத்துள்ள மாளாத பற்றுக்கும்,நம்பிக்கைக்கும்,விடாப்பிடியான போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறோம்.இணையத்தில் தொடர்ந்து எமது பயணம் தொடர ஆதரவு தருமாறு கோருகிறோம்.
                                                     -தோழமையுடன்
                                                         சூறாவளி.