அனுபவி, அனுபவி, அனுபவி!
(அதையும்...இதையும்...எதையும்.)
(ஆண்,பெண் பாலியல் உறுப்புகளும் அவற்றுக்கிடையிலான செயல்பாடுகளும் கன்னித்தீவு ரகசியங்கள்அல்ல.
ஆனாலும் அவைகளை மறைப்பதற்கு. மனித குல நாகரீக வளர்ச்சியின் அடையாளமான ஆடைகளை நாம்
அணிகிறோம். இந்த ஆடை உடலுக்கு மட்டுமல்ல, அது நமது சிந்தனையின் வெளிப்பாடான, எழுத்துகளுக்கும்
இருக்க வேண்டும். எனவே இக்கட்டுரையில் ஆண்,பெண் பாலியல் உறுப்புகளை ஆடை அணிவித்து
அது,இது என்று அடையாளப்படுத்துகிறோம்.)
எங்கள் கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அண்ணன்,தங்கையாக இருந்த இருவர்.
ஊரைவிட்டே ஓடிப்போய் கணவன்,மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த முறையற்ற
உறவை இருவீட்டாரும் ஏற்கவில்லை. நாளடைவில் பையனின் பெற்றோர் இதை ஏற்றுக்கொண்டனர்.
இதன் அடுத்தகட்டமாக அந்த காமுகனை ஊருக்குள் பெரும்பாலானோர் இல்லாத நேரத்தில் அழைத்து வந்துள்ளனர்.
இந்த காமவெறி மிருகங்கள் அருகில் உள்ள நகரத்தில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்வில் இடையூறு எதையும்
நாங்கள் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் ஊருக்குள் வருவதை நாங்கள் ஏற்கவுமில்லை. இனி அவர்களை
ஊருக்குள் அழைத்து வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என காமுகனின் பெற்றோரிடம் எச்ரித்தோம்,
தங்கையை,தாரமாக்கிக் கொண்ட காமவெறி மிருகம்! என்ற பிரசுரத்தை வெளியிட்டு அவர்கள் ஏன்
ஊருக்குள் வரக்கூடாது,அப்படி வந்தால் என்னென்னவிரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் மத்தியில்
பிராச்சாரம் செய்தோம்.
“அண்ணன்,தங்கை காதல்,திருமணம் ஆகியவை சம்பந்தப்பட்ட இருவரின் தனிப்பட்ட விவகாரம். இதில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை.இதை தவறு என்று உங்களைப் போன்றோர் கருதினால் அந்தக்கருத்தை நீங்கள் வெளியிடலாம். ஆனால் அந்தக்கருத்தை செயலாக மாற்றி தம்பதியினர் ஊருக்குள் நுழைவதையோ,நுழைந்தால் அவர்களை தாக்கும் உரிமையோ உங்களுக்கு இல்லை” என ஒரு புரட்சியாளர்! எங்களிடம் வாதாடினார்.அந்தக்
கருத்தை நாங்கள் நிராகரித்தோம். இதனால் ஆத்திரமடைந்த புரட்சியாளர் “சமூக நலனுக்காக போராடும் உங்களை போன்றவர்களுக்கு இது போன்ற விவகாரங்களில் தலையிடுவ்து தேவையற்ற செயல். உங்களின் வேலை மக்கள் நலன்களுக்காக அதாவது பொருளாதார நலன்களுக்காக போராடுவதுதான். அதற்கு மாறாக இப்படிபட்ட தேவையற்ற (பண்பாடு மக்களுக்கு தேவையில்லையாம்!)விவகாரங்களில் ஈடுபட்டால் மக்களிடம்
இருந்து தனிமைப்பட்டு விடுவீர்கள். இதனால் உங்களுக்கோ சமூகத்திற்கோ எந்தப்பயனும் இல்லை”. என நைச்சியமாகவும் அதே நேரத்தில் மிரட்டும் தொனியிலும் பேசினார். திருவாளர் புரட்சியாளரின்
பேச்சும் ,கருத்தும் தாயையும்,தங்கையையும் புணரும் புரட்சிகர கலையின் சிந்தாந்த தலைமை குருவான அறிஞர் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்தோடு அச்சுப் பிசகாமல் ஒத்துப்போவதால் அறிஞரின் தற்போதைய கருத்தோட்டத்தை தெரிந்து கொள்ள விரும்பினோம். ஏனென்றால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
அறிஞர் அ.மார்க்ஸ் அவர்கள் நிறப்பிரிகை என்ற சிற்றிதழில் தாயையும்,தங்கையையும் புணரும் கலையை பற்றி
எழுதிக் கொண்டிருந்தபோது, எமது ஊருக்கு ஓரு இலக்கியக் கூட்டத்திற்கு வந்தார். அப்போது இந்தக் கலை பற்றி எழுதியிருக்கீறீர்களே அது மற்றவர்களுக்கு மட்டும்தானா? உங்களுக்கும் பொருந்துமா? உங்கள் மகளோடு
அப்படியொரு உறவை நீங்கள் வைத்துக் கொள்வீர்களா என்று நாங்கள் கேட்டதும் அறிஞர் அன்று அக்கூட்டத்தில் பேசாமலேயே ஓடிப்போனார். அதன்பின்னர் அறிஞரைப்பற்றி அவ்வளவாக எங்களுக்கு தெரியாது. ஆனால் அறிஞரின் கருத்தைப்போன்றே எங்களுடன் வாதாடிய புரட்சியாளரின் கருத்துகள் இருந்ததால்,சரி அறிஞரின் தற்போதைய
நிலையை அறிந்துகொள்ள வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது.
இதனால் அறிஞரின் கருத்துகளையும்,ஏனைய அறிஞர்களின் கருத்துகளையும்.அவர்களின் இணைய தளங்களிலிருந்து எடுத்துத்தருமாறு எங்களது ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் கேட்டோம். இந்த அறிஞர்களின்
கருத்துக்கள் இவர்களுக்கு புரியுமா? என்ற சந்தேகத்தோடும்,தயக்கத்தோடும்,அறிஞர் பெருமக்களின் கருத்துகளை
பிரதி எடுத்து எங்களுக்கு தந்தார்.அப்போதுதான் லீனா மணிமேகலை என்ற அம்மையாரின் கவிதையையும் அது
பற்றிய விவாதங்களையும் படித்துப் பார்த்தோம். அப்போதுதான் தெரிந்தது அறிஞர் அ.மார்க்ஸ் மற்றும் அவரைப் போன்றவர்களை விட மேலான கருத்துகளோடு அம்மையார் லீனா அவர்கள் உலவுவதை.
எதிர்பாலின் ‘அதுவை’ அதன் செயல்பாட்டை களவாடி,களவாடிய ‘அதுவை’ மூலதனமாக்கி அரசியல் சித்தாந்தத்துறையில் வலம் வந்த ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான தனது சொந்த அதுவை மூலதனமாக்கி அதுவின் செயல்பாட்டை உயிரோட்டமாக வெளிப்படுத்தி இலக்கியத்துறையில் அம்மையார் லீனாவின் புர்ரச்சியை படித்து
பார்த்ததும் எமக்கு புல்லரித்துப் போனது.இவையெல்லாம் கடந்த சிலமாதங்களாக நடந்து வந்தாலும், எங்களை
போன்ற காட்டுவாசிகளுக்கு எதுவுமே தெரியவில்லை. தாமதமாக தெரிந்தாலும் பெண்களின் அதுவை வைத்து நடத்தப்படும் அரசியல் ,சித்தாந்தத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ நாங்கள் அறிஞர் பெருமக்கள் பயணப்படும் எதிர் திசையில் பயணப்படுவதாலும், அதிலும்,கருத்தை,கருத்தால் மட்டுமே சந்திக்க வேண்டும் என்ற அறிஞர் பெருமக்களின் விருப்பத்திற்கு நாங்கள் நேர்எதிரானவர்கள் என்பதாலும், எங்களின் கருத்துகளையும் பதிவு செய்ய இக்கட்டுரையை எழுதுகிறோம்..
இந்த உலகமே அன்று முதல் இன்றுவரை பெண்களின் அதுகளுக்காக ஆண்களின் அது செய்யும் ஆதிக்கம்
தான். அன்றுமுதல் இன்றுவரை மனித குலம் உருவாக்கி உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள்,நாகரீகம்,மொழி,பண்பாடு,இலக்கியம்,அரசியல்,சித்தாந்தம் ஆகிய அனைத்திலுமே ஆண் அதுவின் ஆதிக்கம்தான். இதை மாற்றவோ,மறைக்கவோ முடியாது. ஆகவே மீண்டும் சமுக மாற்றம் ,
புரட்சி என்று பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. இதன் மூலம் நாம் நமது
வாழ்வை வீணடித்துக் கொள்கிறோம். இது புத்திசாலித்தனமற்ற செயல், இதற்கு மாறாக நாம் நமது சொந்த
வாழ்வை அனுபவிப்பது எப்படி என்று சிந்திப்பதும் செயல்படுவதும் தான் புத்திசாலித்தனம். இப்படி பேசி,எழுதி
சமூகத்தின் முன்னோடி சக்திகளை தங்களோடு கொண்டு வரும் செயல்கள் அமையாருக்கும், அறிஞர்
பெருமக்களுக்கும் சொகுசு வாழ்க்கையை அள்ளி, அள்ளித்தருகிறது.
ஆனால் அறிஞர்களின் இந்தப்பணியும்,நோக்கமும் எங்களை போன்ற பெரும்பான்மை மக்களின் வாழ்வை நித்தம்,நித்தம் சூறையாடி நரகத்தில் தள்ளிவிடுகிறது.இந்த நரகத்தை விட்டு வெளியேற போராட வேண்டிய
எங்களின் இளையதலைமுறையின் கையில் செல்போனுடன் ஆண்,பெண் பாலியல் உறுப்புகளை பார்த்து மயங்கிக் கிடக்கிறார்கள.ஆடைகளை ஊடறுத்து குறிகளைத்தேடுங்கள் என்று ஒவ்வொரு நொடியும்
தொலைக்காட்சிகளில் வரும் சினிமா,நாடகம்,விளம்பரங்கள் அவர்களை துரத்துகின்றன. ஆகவே அறிஞர்
பெருமக்கள் மட்டுமல்ல அவர்களோடு ஒரு பெரும் படையே செயல்படுகிறது. இவர்களின் கரங்களில்தான் அரசியல்,சித்தாந்தம் பொருளாதாரம் அனைத்தும் குவிந்து கிடக்கிறது.
அம்மையார் லீனா தனியொரு பெண்ணும் அல்ல, ஆதரவற்ற பெண்மணியும் அல்ல !
“திருமணத்திற்கு முன்பும், பின்பும் தாம் விரும்பிய ஆண்களோடு பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்
தவறில்லை”, என்ற நடிகை குஷ்புவின் கருத்தும் தி.மு.க வின் கருத்தும் ஒன்றாக இருப்பதால் அவரை தமது
கட்சியில் இணைத்து கொண்டதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.கண்ணகியின்
கற்பு நெறியே தி.மு.க வின் கொள்கை என்று கூறிவந்ததை இப்போது குஷ்புவின் நெறியையே தி.மு.க வின்
கொள்கையாக மாற்ற வேண்டிய தேவை நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுமாக வளர்க்கபடும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தையில் விற்றுத்தீர்க்க, தமிழ் மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டிய, அவசர அவசிய தேவை அரசுக்கு உள்ளது. இதற்காக இனி வரும் காலங்களில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக நடிகை குஷ்புவும்,அம்மையார் லீனா மணிமேகலை தமிழ் பண்பாட்டுத் துறை செயலராகவும் அறிஞர் பெருமக்கள் அத்துறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாகவும் ஆக்கப்படலாம்.. ஆகவே உலக முதலாளிமார்களின் தேவைதான் தமிழ் பண்பாடாகவும் மாறி நிற்கிறது.
ஆகவே , கருத்தை கருத்தால் மட்மே சந்திக்க வேண்டும் என்று அறிஞர் பெருமக்கள் கூறி வந்தாலும்
இனிவரும் காலங்களில் அறிஞர் பெருமக்கள் தாங்கள் சொல்வதை போன்றுதான் நடந்துகொள்வார்கள் என்று நாம் அவர்களை தவறாக் கருதிவிடக்கூடாது. இதை நிரூபிக்கும் வகையில் தான் அம்மையார் லீனா எழும்பூர் கூட்டத்தில் நக்சல்பாரி அமைப்பினரான ம.க.இ.க வினரை அடிக்க ஓடிய செயலை நாம் பார்க்க வேண்டும்.ஆக இனி அம்மையார் லீனாவையும் அறிஞர் பெருமக்களையும் எதிர்த்து நிற்கவேண்டுமானால், எதிர்ப்பவர்கள் அதன் விளைவுகளையும்
சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
எல்லா காலங்களிலும் பெண் பிறப்புறுப்புகளின் மீதான ஆண்குறிகளின் ஆதிக்கம் தான், சமூகத்தில் நிலவும் அநீதிகள் அனைத்திற்கும் அடிப்படை. நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்,மேல்நிலை வல்லரசு,மறுகாலனியாக்கம்,இன,மொழி,மத,சாதி,வெறிகள் மற்றும் இன்பம்,துன்பம்,எதுவாயினும் ஆண்,பெண் பிறப்புறுப்புகளின் செயல்பாட்டில் தான் இருக்கிறது. ஆகவே ஆதியும்,.அந்தமும், தொடக்கமும், முடிவும் அவைகள்
தான். அதாவது குடும்பம்,அன்பு,பாசம்,அரசியல்,சித்தாந்தம்,பண்பாடு,ஆகிய அனைத்தும் பெண்ணின் அதுவை அடைவதற்கும், அதனுள் மூழ்கிதிளைப்பதற்கும்தான் என்று அறிஞர் பெருமக்கள் முதற்கெண்டு ஒரே ஒரு
மிட்டாய்க்காக, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எமக்கு ஒரு நாளில்
பல பத்து முறை போதிக்கும், தொலைக்காட்சி விள்ம்பரங்களில் தோன்றும், அம்மையார் லீனாவின் உடன்பிறவா சகோதரிகளும், அவர்களை அப்படி அரிதாரம் பூசி பேசவைக்க கோடி,கோடியாய் கொட்டி கொடுக்கும் உலக முதலாளிமார்களின் சொல்லும், செயலும் அச்சுப்பிசகாமல் ஒன்றாகவே இருக்கிறது.
மனித குல வரலாற்றையே அன்று முதல் இன்றுவரை பெண்களின் அதுகளின் மீதான,
ஆண்களின் அதுகளின் ஆதிக்கமாக வரையறை படுத்துகிறார் அம்மையார். இதைவைத்து, இலக்கியத் துறையின் மூலம்
மேட்டுக்குடி ஆண்களையும்,விள்ம்பரத்தில் வந்து போகும் அம்மையார்கள் பாமர ஆண்களையும் அதுகளின் பின்னே
சுற்ற விடுகிறார்கள். இந்த கைங்கரியத்தை இவர்கள் செய்ய அள்ளி, அள்ளி கொடுக்கும் உலக முதலாளிமார்களின் அதுகளை அதன் ஆதிக்கத்தைப் பற்றி ஒரே, ஒரு வார்த்தை கூட அம்மையார் குறிப்பிடாதது அதிசயமல்ல! தமது ஆயுட்காலம் முழுக்க பெரும்பாலான பெண்கள் தாங்கள் அனுபவிக்க முடியாத,அது என்னவென்றே அறியாதிருக்கும் உச்சகட்ட இன்பத்தை முதலாளிமார்களின் அதுகள் லீனா போன்ற அம்மையார்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் அவர்களின்
உரிய அனுமதியோடு இடையராது இயங்கி அனுதினமும் வழங்குகின்றன என்பதாலும் முதாலளிமார்கள் அல்லாத
ஏனைய ஆண்களின் அதுகள் பெண்களின் ‘அதுகள்’ மீது அதன் சொந்தக்காரர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் போது முதலாளிமார்களின் ‘அதுகள்’ அவர்களின் விருப்பத்தோடு செயல்படுவதால் அதனை ஆதிக்கத்தின் குறியீடாக அம்மையார் காட்டவில்லையா? என்பது நமது அறிவுக்கு எட்டாத ஒன்றாகும்.அல்லது முதலாளிமார் அதுகளின்
சிறப்பை வெளியே கூறிவிட்டால் அதை அனுபவிக்க வேறு சில அம்மையார்களும் போட்டிக்கு வந்துவிடுவார்கள் என்ற தற்காப்பு உணர்வும் கூட காரணமாக இருக்கலாம். எது, எப்படியோ அம்மையார் முதலாளிமார்களின் அதுகளை
மறைத்து வைத்து அதுகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை-கிராக்கியை-செயற்கையாக உருவாக்கி இரட்டிப்பு ஆதாயமடைய விரும்புகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சரி இனி அம்மையாரின் பின்னே அணிவகுத்து நிற்கும் அறிஞர் அ.மார்க்ஸ் போன்றோரின் அதுகளையும் அம்மையார் ஆதிக்கத்தின் குறியீடாக அடையாள படுத்தாத ரகசியத்தை பற்றி இனி பார்ப்போம்.
அறிஞர்களின் அதுகள் பெண்களின் அதுகளை தேடாமல் முதலாளிமார்களின் அதுகளை சூப்பும் கலையில் இன்பம் நுகர்வதால்,அறிஞர்களின் அதுகள் பெண்களின் அதுகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அம்மையார் அறிஞர்பெருமக்களின் அதுகளையும் ஆதிக்கத்தின் குறியீடாக அடையாளப்படுத்தாமல் இருக்கலாம்!.அல்லது அறிஞர் பெருமக்களே தமது அதுகள் இருந்தால் அது எவ்வளவு தான் சாந்தமானதாயினும் அதன் மீதும் அம்மையாருக்கு சந்தேகம் வந்துவிட்டால், அது தங்களது நல்லுறவிற்கும் நலமான வாழ்விற்கும் நல்லதல்ல என்றெண்ணி தமது அதுகளை மும்பை அரபிக்கடலில் அறுத்தெறிந்துவிட்டு வந்திருக்கலாம்! ஆகமொத்தத்தில் அம்மையார் அம்பலப்படுத்தியுள்ள ஆண்குறிகள் குறிகள் பட்டியலில் தமது பெயர்கள் வராமைக்காக அறிஞர் பெருமக்கள் தமது இரு கைகளையும் கொட்டி கூத்தாண்டவர் முன் ஆனந்த கூத்தாடினால் அதை நம்மால் தடுக்கவா முடியும்!
உலக முதலாளிகள், இலக்கியத் துறையில் ஆண்களை வைத்து, பெண்களின் அதுகளைப்பற்றி பேசவும், எழுதவும் வைத்தனர். சினிமா,தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் அதற்கு உரியவர்களையே காட்டசொல்லி உலகையே தமது பிடியில் வைத்திருக்க முனைந்துவருகிறார்கள். ஆனால் இப்போது சினிமா,தொலைக்காட்சி போன்று இலக்கியத் துறையிலும் பெண்களே தமது அதுகளையும் அதன் செயல்பாடுகளையும்,அதனால் எழும் உணர்ச்சிகளையும் உயிரோட்டமாக எழுதவும் காட்டவும் முன் வந்துவிட்டதால் அப்பொறுப்பை பெண்களிடமே ஒப்படைத்துவிட்டார்கள்.தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை அம்மையார் லீனா, அறிஞர் பெருமக்களை காட்டிலும் நுட்பமாகவும்,நேர்த்தியாகவும் செய்து தனது திறமையை நிலை நாட்டிவிட்டார். ஆனாலும் அவருக்கு உதவியாக அவர் பின்னே போதுமான பெண்களை கொண்ட படையணி ஒன்று கிடைக்காத குறை நீடிக்கவே செய்கிறது. அந்த அளவிற்கு சமூகம் இன்னமும் ஆண் அதுகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு கிடக்கிறது. சமூகத்தின் இந்த அவலநிலையை அறிஞர் பெருமக்கள் மாற்றப்போவதாக கூறிக்கொண்டாலும், இந்த அவல நிலைதான் அன்றும், இன்றும் அவர்களுக்கு வாழ்வையும் தந்து வருகிறது. அதாவது அம்மையார் லீனாவுடன் ஒரு சுயேச்சையான பெண்படையணி உருவாகிவிட்டால், என்னதான் அறிஞர் பெருமக்களுக்கு நாக்குகள் இருந்தாலும் அவைகள் பெண்களின் அதுகள் ஏற்படுத்தும் கவர்ச்சி, மயக்கத்தை சமூகத்தில் ஒருபோதும் ஏற்படுத்தவே முடியாது. ஆகவே இந்த தற்போதைய’பின்தங்கிய!’ நிலையே அறிஞர் பெருமக்களின் வாழ்வுக்கான ஆதாரமாகவும் உள்ளது.இந்த நிலை தொட்ர்ந்து நீடிக்க வேண்டும் என்று அறிஞர்பெருமக்களின் உள்ளுணர்வு கூறினாலும் அதை வெளிப்படுத்தவும் முடியாது. பெண்களே தமது அதுகளை பற்றி பேச, எழுத களத்தில் குதித்து விட்டது அறிஞர் பெருமக்களின் வாழ்வுக்கு குழிபறிக்கும் செயல்தான். ஆனாலும் அது எல்லாம்வல்ல உலக முதலாளிமார்களின் விருப்பமும் ,தேவையும் என்பதால், அதை எதிர்க்கவும் முடியாது. அதனால் என்ன? குடியா மூழ்கிபோய்விடும்!. அறிஞர் பெருமக்கள் தமது அதுகளை அறுத்து போட்டுவிட்டோம் என ஒரு அத்தாட்சியை தந்துவிட்டு சேலை கட்டி, கையை கொட்டி அம்மையார் பின்னே, அவரின் ஆசியோடு நின்று கெர்ள்ளலாம். இது அம்மையாருக்கும் இரண்டு வகையில் பாதுகாப்பு தருகிறது,
1.அறிஞர் பெருமக்களுக்கு ஆண்களுக்கான அதுகள் இல்லாததால் அம்மையாரின் அந்தரங்கத்திற்கும் அது ஆபத்தற்றது.
2. இரண்டுகெட்டான்கள் தன்பின்னே இருப்பதால் பெண்களால் ஏற்படும் போட்டியையும் அம்மையார் தவிர்த்து விடலாம்!
ஆகவேதான் அம்மையார் லீனாவின் வருகைக்கு பின்னர், இலக்கியத் துறையில் தமது செல்வாக்கு சற்று சரிந்து போனாலும் வாழ்க்கைக்கான ஆதாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்து கொள்கிறார்கள் அறிஞர் பெருமக்கள் . இது தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதால் தமது விசுவாசத்தை அம்மையாருக்கும், முதலாளிமார்களுக்கும் வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அறிஞர் பெருமக்களுக்கு உள்ளதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம் இதனால் தான் அறிஞர் பெருமக்களுக்கு ம.க.இ.க போன்ற அமைப்புகளை கண்டால் ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது.
ஒருவேளை ம.க.இ.க போன்ற அமைப்புகளின் செயல்பாட்டையும் மீறி அம்மையார் லீனாவோடு, பெண்படையணி ஒன்றை முதலாளிமார்கள் இணைத்துவிட்டாலும் சமூகத்திலும்,இலக்கியத்துறையிலும்,இரண்டும் கெட்டான் மனிதப் பிறவிகளை உருவாக்கும் தேவை எப்போதும் முதலாளிமார்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் பெண்களை காட்டிலும் இரண்டுமடங்குக்கும் அதிகமாக அழகுசாதனபொருட்களை பயன்படுத்துகிறார்களாம்! ஆகவே அறிஞர் பெருமக்களின் அரிய சேவைக்கு, இப்போதைக்கு அழிவேதும் இல்லை. வாழ்க அறிஞர் பெருமக்கள்! வளர்க அவர்களின் அரிய பணி!!
இனி நாம் அம்மையார் லீனா மணிமேகலையின் கவிதையைப்பற்றி விவாதிப்போம்.
நான் லீனா
நான் இலங்கையில், இந்தியாவில், சீனாவில், அமெரிக்காவில், ஆப்பிரிக்காவில், செரோஜெவாவில்,போஸ்னியாவில்,துருக்கியில்,
ஈராக்கில், வியட்நாமில், பொலியாவில், ரொமானியாவில் வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்து போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக்கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்.
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர்கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர்வருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவ்ன் தந்தை சகோதரன் மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழிதெரியாது
நிறம் கிடையாது
நாகரீகம் தேசம் கொடி அரசாங்கம்
வராலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனதுப்பாக்கியோ
ராக்கெட்டோ கண்ணிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
அம்மையார் லீனாவின் மேற்கண்ட கவிதை ஆண்களின் ஆதிக்கத்திற்கு எதிரான பெண்களின் கலகக் குரல் என்று, தமிழக அறிஞர் பெருமக்கள் அனைவரும் அம்மையாரின் பின்னே அணிவகுத்து நிற்க்கின்றனர்.இக்கவிதையை கண்டு ம.க.இ.க போன்ற அமைப்பினர் பதறுவது ஆணாதிக்க சிந்தனையே என்று அறிஞர் பெருமக்கள் தமக்குள்ள கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி தமது கருத்துக்களை இணைய தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
பெண்களின் பாலியல் உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி எச்சில் ஒழுக பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஆண்களுக்கு மட்டுமே உரிமையுண்டு- என இத்தனை காலமாய் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப்போது பெண்களில் சிலரே தங்களது பாலியல் உறுப்புகளை பற்றியும் அதன் செயல்பாடுகளை பற்றியும் வெளிப்படையாக எழுதுவதும்,பேசுவதும் ஆணாதிக்கத்திற்கு எதிரான கலகக்குரல் என அறிஞர் பெருமக்கள் அனைவரும் வரிந்து கட்டி கொண்டு எழுதியுள்ளனர்.இப்படி,பெண்கள் எழுதுவதை எதிர்ப்பவர்கள் எவராயினும் அவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள்,பிற்போக்காளர்கள். அந்த வகையில் அன்றைய மார்க்ஸ் முதல் மாவோ வரை இன்றைய ம.க.இ.க,வினவு வரை அனைவருமே பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள் என அம்மையார் எழுதியுள்ளார்.இதை நிருபிக்கும் வகையில் தான் ம.க.இ.க மற்றும் வினவின் தற்போதையை செயல்பாடுகள் உள்ளன என்று அறிஞர் பெருமக்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்.
உலகில் உள்ள அனைத்து பொருட்களும் அதன் செயல்பாடுகளும் ஒரு தேவையின் அடிப்படையில் அதற்கே உரிய விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது. எந்த ஒரு பொருளையும் நாம் நமக்கு ஏற்ப மாற்ற விரும்பினால் அப்பொருள் இயங்கும் விதியை பற்றியும் அதன் சிறப்பு தன்மைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட எந்த ஒரு பொருளையும் நாம் நமக்கு ஏற்றார் போன்று, மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். ஆணுக்கு பெண் அடிமை என்பது இயற்கையின் தெரிவோ,விதியோ அல்ல. ஒரு காலத்தில் ஆணாதிக்கமற்ற ஒரு சமூகம் இப்புவிப்பரப்பில் இருக்கவே செய்தது. பெண்ணடிமைத்தனமற்ற அச்சமூக அமைப்பு எந்த ஒரு தனி மனித மூளையிலும் உதித்த நல்லெண்ணமோ,விருப்பமோ அல்ல. அதேபோல் பெண்ணடிமைத்தனமும்,ஆணாதிக்கமும் எந்த ஒரு தனிமனித சிந்தனையின் விளைபொருளும் அல்ல. சிக்கலான சமூக வளர்ச்சியின்-பொருள் உற்பத்தியின்- தவிர்ககவியலாத விளைபொருளாகும்.எந்த சமூக செயல்பாட்டின் விளைபொருளாக மனித சிந்தனையும், செயல்பாடும் உள்ளதோ, அச்சமூக செயல்பாட்டை மாற்றுவதுதான் பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மாற்றுவற்கும் ஓழிப்பதற்குமான-கடினமானதாயினும்-ஓரே வழியாகும். இதைத்தான் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர்.
ஆனால் அம்மையார் லீனாவின் கவிதை இந்த சமூக செயல்பாட்டின் விதியை நிராகரிக்கிறது, இனியொரு சமூக மாற்றத்தை மறுக்கிறது.அதை மறுப்பது மட்டுமல்ல அது தேலவயுமில்லை என்கிறது. அதாவது இதுவரை நிகழ்ந்த மாற்றங்களும் இனிஏற்படுத்த நினைக்கும் மாற்றங்களும் ஆணாதிக்கத்திற்கான ஒன்றாகத்தான் இருக்கும்.ஆகையால் இனிவரும் சமூக மாற்றங்களும் பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கும். என்பதால் அந்த மாற்றத்திற்காக நாம் நமது சக்தியை வீணடிக்ககூடாது. அதற்கு மாறாக மனித குல வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத ஒப்பீட்டளவில் பெண்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிகொள்வதற்கான உயரிய சமூக அமைப்பு இப்போது நிலவுகிறது,ஆகவே பெண்கள் தமது உரிமைகளை தாங்கள் அனுபவித்திராத, அன்றுமுதல் இன்று வரை ஆண்கள் மட்டுமே அனுபவித்து வரும் உரிமைகளை நாமும் பெறுவதற்கான வாய்ப்புகளும் ,வசதிகளும் உள்ளன.அவற்றை அடைவதற்கும்,நுகர்வதற்கும் தேவையான ஊடகம் பணம். இந்தப்பணத்தை அடைந்து விட்டால் நாம் பெண்ணாய் பிறந்த பேரின்பத்தை அடைந்து விடலாம். இதை அடைவதற்கு இடையூறாய் உள்ள எதுவாயினும் அவை எல்லாவற்றையும் அறுத்தெறிவதற்கு நாம் நம்மை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதுநாள் வரை நமது பலவீனமாக இருந்தது நமது பாலியல் உறுப்புகள்தான். இவைகள் உடல்ரீதியாக நம்முடையதாயினும் நடைமுறையில் அவைகள் ஆண்களுக்கானதாகவே இருந்து வந்துள்ளது.அதனால்தான் அதை எப்படி வேண்டுமாயினும் பயன்படுத்தி கொள்ளும் உரிமை ஆண்களுக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகிறது.இதன் காரணமாகவே நமது மனமும், உணர்வும் கூட அவர்களுக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.
எந்த பாலியல் உறுப்புகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்துவதற்கான ஓரு ‘சாதனமாக ஆண்களுக்கு பயன்பட்டு வருகிறதோ, அதே பாலியல் உறுப்புகளை நாம் நமது பலத்திற்கான சாதனமாக மாற்றிக்கொள்ளும் அரிய சமூக அமைப்பு இப்போது உள்ளது. எந்த பாலியல் உறுப்புகள் மீதான ஆண்களின் மோகம், அதற்குரியவர்களாகிய நம்மையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்களை தூண்டியதோ, அந்த பாலியல் உறுப்புகள் மீதான, ஆண்களின் மோகத்தையே அவர்களின் பலவீனத்திற்கான அடையாளமாகவும்,நாம் நமது பலத்திற்கான சாதனமாகவும் உருமாற்றிக்கொள்ள வேண்டும். நமது பாலியல் உறுப்புகள் மீதான ஆண்களின்மோகத்தையே நாம் நமது பலமாக மாற்றிக் கொள்வதற்கு மாறாக, புரட்சி,சமுக மாற்றம் என்ற பெயர்களில், ஆண்கள் இதுநாள் வரை அனுபவித்த உரிமைகளை நாமும் நமது பங்கிற்கு அனுபவிப்பதற்குள் ஆணையும்,பெண்ணையும் சமமானவர்களாகவும்,சம உரிமைபடைத்தவர்களாகவும் ஆக்குவதற்கான சமுக மாற்றத்தை ஏற்படுத்த,செயல்படும் கம்யூஸ்டுகளின் சிந்தனையும், செயலும் ஓரவஞ்சனையானது. இவர்களும் ஆண்கள் என்பதனால்தான் பெண்களாகிய நாம் நமது உரிமைகளை பெறுவது தவிர்க்க முடியாத செயல், என்று தெரிந்த உடன் அதை தடுப்பதற்காகத்தான் புரட்சி ,புரட்சி என்று இவர்கள் கூப்பாடு போடுகிறார்கள். இவர்கள் சொல்வதை நம்பி, நாம் உலக இன்பத்தை அனுபவிப்பதற்கான அரிய வாய்ப்பை இழந்து விட கூடாது. என்று தனது கவிதையில் பதிவு செய்துள்ளார் அம்மையார்.
இதை அம்மையாரின் சார்பில் அறிஞர் பெருமகனார் ஒருவர் கீழேகண்டவாறு தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார்.
“தாங்கள் நம்பி வந்த நீண்ட கால கருத்துகள் கூட தங்களின் உடலை மிக தந்திரமாக ஆண்களின் சமுகவய நிறுவனத்திற்குத்தான் கட்டமைத்துவிட்டது. என்பதை உணரும் பெண்கள் தங்கள் மொழியில் உடலை வைத்து அரசியல் பேச்சுகளை முன் எடுப்பார்கள். இதை ஆண் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.பெண் உடல் நெடுங்காலமாகவே ஆண் அரசியலின் கொள்கலனாகவே இருந்து விட்டது.’’
ஆகவே தமக்கு சொந்தமில்லாத ஒன்றான பெண்ணுடைய உடலை மிக நீண்டகாலமாக, அதாவது ஆண்டான் அடிமை சமூகம் தொடங்கி சோசலிச சமூகம் வரை ஆண்கள் தமக்காக பயன்படுத்திகொண்டார்கள்.எந்த சமூக மாற்றமும் பெண்களாகிய நமக்கு விடுதலையை,சுதந்திரத்தை-ஆண்கள் இதுவரை அனுபவித்த- தரவில்லை. இதை சாதிப்பதற்கு ஆண்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதும், பெண்களாகிய நமக்கு சாத்தியமில்லாத வெறும் கற்பனை வளம்நிறைந்த கனவு மட்டுமே! எனவே போராடுவது என்பதும் சமுக மாற்றம் என்பதும் ஆணாதிக்கத்திற்கு மட்டுமே பயன்படும் என்ற அசைக்க முடியாத பயன்பாட்டு முடிவிலிருந்துதான் அம்மையார்.................
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
என்று கவிதையாய் வடிக்கிறார்.இதைத்தான் அறிஞர் பெருமக்களும் கலகம் என்கிறார்கள்!?
எக்காலத்திலும் ஆண்கள் மாறவோ,திருந்தவோ மாட்டார்கள்-அவர்களுக்கு ஆண்குறி இருப்பதால்-என்ற அசைக்க முடியாத முடிவை தனது மூளையில் செருகி வைத்து கொண்டு விட்டார்.மனிதர்களின் பாலியல் உறுப்புகளின் செயல்பாடு அவர்களின் மனம் சார்ந்த ஒன்று என விஞ்ஞானம் கூறுகிறது.ஆனால் அம்மையாரோ ஆண்களின் ஆண் குறிகள்தான் அவர்களின் மூளையை இயக்குகிறது என்கிறார்.ஆகவே வலுக்கட்டாயமாக ஆண்கள் நமது தொடைகளை விரிப்பதை எதிர்ப்போம் ,தடுப்போம் என வீரவசனம் பேசுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதற்கு மாறாக நமது உடல்தான் புண்ணாகிப்போகும். தேவையற்ற இதை தவிர்க்க நாமே நமது தொடைகளை பரப்பி வைத்துக்கொள்வோம். இதன்மூலம் நமது உடல் பாதுகாப்பு பெறுவதோடு, ஆண்களின் மனமும் குளிர்ந்து போகும். இந்த குளிர்ச்சியை பயன்படுத்தி அவர்களிடமிருந்து சேவைக்கட்டணமும் வசூலித்து விடலாம். மேலைநாடுகளை போன்று இங்கேயும் நவீன தொழில்களில் ஒன்றாய் இதையும் மாற்றிவிடலாம்.தனி ஒரு ஆண் நமது ’அதுகளை’ இலவசமாய் அனுபவிக்க இனியும் நாம் ஏமாளிகள் இல்லை. இனி நாம் நம்மையே ஒரு சரக்காக்குவோம்.சரக்கை விற்பனை செய்ய அதன் நுகர்வோரான ஆண்களை, நமது உடலை இலவசமாய் கண்களால் மேய அனுமதிப்போம். சரக்கை சந்தைப்படுத்துவதற்கு எதிரான நாகரீகம்,பண்பாடு போன்ற பத்தாம்பசலித்தனங்களை தலை மூழ்குவோம் என்று அம்மையார் உலக முதலாளிமார்களின் வியாபார உத்தியை பெண் சமுகத்திற்கே இனாமாய் தருகிறார்.இதைத்தான் பெண்ணுரிமை என்றும் பிரகடனப்படுத்துகிறார்.
அண்மையில் எனது நண்பரின் துணைவியார், தனது கணவரை ஒரு பெண்ணோடு இணைத்து வைத்து நகைச்சுவையாக பேசினார்.அதை அந்த நண்பரும் வேடிக்கையாகவே எடுத்துகொண்டார்.
அவ்விருவரின் பேச்சின் இடையே புகுந்த நான், உங்கள் கணவரை வேறொரு பெண்ணோடு இணைத்து வைத்து நீங்கள் பேசினீர்கள். அதற்காக உங்கள் கணவர் உங்கள் மீது கோபப்படவில்லை.இதே போன்று உங்கள் கணவர் உங்களை வேறொரு ஆணுடன் இணைத்து பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு எனது நண்பரின் துணைவியார், ஒருபோதும் எனது கணவர் என்னை வேறொரு ஆணோடு இணைத்துப்பேசமாட்டார்.ஒருவேளை அப்படி அவர் பேசினால் அதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியாது என்று கூறினார்.
பின்னர் எனது நண்பரிடம் நீங்கள் உங்கள் துணைவியாரை பிற ஆணோடு இணைத்து பேசவே மாட்டீர்கள்.ஒருவேளை நீங்கள் அப்படி பேசிவிட்டால் அதை தன்னால் சகித்து கொள்ள முடியாது என்று உங்கள் துணைவியார் கூறுகிறார். ஆனால் உங்களை உங்கள் துணைவியார் வேறொரு பெண்ணோடு இணைத்து பேசியபோது அதற்காக நீங்கள் கோபப்படாமல் வேடிக்கையாக எடுத்து கொண்டீர்களே இது என்ன நியாயம்? ஆண்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டிய கட்டாயமில்லை என்ற ஆணாதிக்க சமுக கருத்துதான் உங்களை அறியாமலே உங்களை இயக்குகிறது.உங்களுக்கு கோபம் வராததும் உங்கள் மனைவியால் சகித்து கொள்ளமுடியாது என்பதும் ஆகிய இரண்டுமே ஆணாதிக்கத்தின் அப்பட்டமான வெளிப்பாடுகள்தான் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவில்லையா? என்று கேட்டேன்.முற்போக்கான சிந்தனையும்,செயல்பாடும் உள்ள அவ்விருவருமே தங்களிடமிருந்த ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் ஆகியவை பற்றிய கருத்தோட்டத்தை அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். தங்களின் அறியாமைக்காக வருத்தமும் தெரிவித்து கொண்டார்கள்.
மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துவது, நாம் வாழுகிற சமூகத்தில் எந்த கருத்து பரவலாய் மேலாண்மை செலுத்துகிறதோ, அதுவே இயல்பான ஒன்றாய் அதற்கு எதிரான கருத்துடையவர்களிடமும், நடைமுறையில் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்ட பேச்சுக்களை,கருத்துகளை இனம்பிரித்து பார்க்கமுடியாத அளவிற்கு இயல்பான ஒன்றாய் உள்ளது.ஆணாதிக்கம் என்பது ஆண்கள் மூலம் மட்டுமல்ல பெண்களே அவற்றை வெளிப்படுத்தினாலும்,செயல்படுத்தினாலும் அதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள்தான். ஆண்கள், பெண்குறிகளை குறித்து ஆபாசமாக,இழிவாக பேசினாலும்,எழுதினாலும் அதையே ஒரு பெண் செய்தாலும் ஆணாதிக்க சிந்தனைதான்..மாமனார் மட்டுமல்ல மாமியார். மருகளை வரதட்சனைகேட்டு கொடுமைபடுத்துவதும் ஆணாதிக்கம் தான்.
பெண்களின் பிறப்புறுப்பை பற்றி ஆண்கள் பேசினால்,எழுதினால் அது ஆணாதிக்கமாம். அதையே பெண்கள் செய்தால் அது பெண் விடுதலையாம்! அதாவது பெண்களை வைத்து ஆண்கள் பாலியல் தொழில் செய்தால், அப்பெண்களுக்கு பெயர் விபச்சாரி.அதையே ஒரு பெண் செய்தால் அவர்களுக்கு பெயர் பாலியல் தொழிலாளி என்கிறார் அம்மையார்!
ஆணும், பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுவது இயற்கையான நிகழ்வு. அந்த வகையில் ஆணோ, பெணோ எதிர்பாலினரின் பிறப்புறுப்புகளை பற்றியும்,அதன் செயல்பாடுகளைப்பற்றியும் பேசினாலோ,எழுதினாலோ அவைகள் அதன் மீதான ஈர்ப்பு என்று கூறலாம். ஆனால் பெண்களே தமது அதுகளை பற்றி பேசுவதும்,எழுதுவதும். தமது அதுகள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கா அல்லது எதிர் பாலின் கவனத்தை தம் மீதும் தமது அதுகளின் மீதும் ஈர்ப்பதற்கா? ஒரு பெண்ணை எத்தனை ஆண்கள் தமது கண்களால் மேய்கிறார்கள் என்பதுதான் அப்பெண் அழகாய் இருக்கிறாள் என்பதற்கான. ஆதாரம் என்பதால் ஆண்களை கவரும் விதத்தில் விதம்,விதமான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் உடலை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு வெளியே காட்டுங்கள். என்று முதலாளிமார்கள் ஒய்வில்லாமல் போதிக்கிறார்கள்.இதைத்தான் அம்மையார் இலக்கியத்துறையில் கூறுகிறார்.எதிர்பாலின் பிறப்புறுப்பை பற்றி பேசினால் ,எழுதினால் அது அதன் மீதான ஈர்ப்பு, கவர்ச்சி,மயக்கம். அதையே தனக்குத்தானே செய்து கொண்டால் அதற்கு அர்த்தம் சரக்குகளுக்கான விளம்பரம்.
பெண்ணுடலை தனியொரு ஆணின்சொத்தாக வைத்திருந்த மன்னர் கால பிற்போக்குத்தனத்திற்கு எதிராக, பெண்ணுடலையும் சரக்காகியது சென்ற நூற்றாண்டு முதலாளிமார் ஜனநாயகத்தின் தேவை. மன்னர் கால விவசாய உற்பத்தி ஆணின் உடல் வலிமையால் நிறைவு செய்யப்பட்ட,வரம்புக்குட்பட்ட,தேவைக்கான உற்பத்தி. இங்கே பெண் உடல்உழைப்பு மெல்லியது.
ஆனால் முதலாளிமார்களின் உற்பத்தியோ எந்திரங்களை அடிப்படையாக கொண்ட விரிவாக்கப்பட்ட, நுகர்பொருள் உற்பத்தி. இங்கே மனித உறவுகள் உட்பட அனைத்துமே சரக்குகள்தான்.முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம்-மேல்நிலை வல்லரசு. இதற்கு உலகில் தேவையற்றது என்று எதுவுமே இல்லை. அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதுதான் அதன் தாரகமந்திரம். இதைத்தான் அம்மையார் பண்பாட்டுத்துறையில் அனுபவி,அனுபவி,அனுபவி,அதையும்,இதையும்,எதையும் என்கிறார்!
அன்றாடம் ஆயிரமாயிரம் நுகர்பொருட்களை முதலாளிமார்கள் சந்தையில் குவிக்கிறார்கள். இவைகள் அனைத்தையும் அனுபவிக்கவே இந்த அயுட்காலம் முழுமையும் போதாது. இதை அனுபவிப்பதற்கு இடையூறாக,ஜனநாயக காலத்திற்கு முன்பாக உருவான, குடும்பம்,அன்பு,பாசம் ஆகியவற்றை உடைத்தெறிவது முதலாளிமார்களின் உற்பத்திக்கான தேவை. அதை விதவிதமான வழிகளில் முதலாளிமார்கள் அனுதினமும் நமது மூளையில் செருகிவைக்கிறார்கள்.இதைத்தான் அம்மையாரும்,அறிஞர் பெருமக்களும் இப்படி சொல்கிறார்கள். தேவையோ பணம்,பணம்,பணம்.... இதை அடைவதற்கு எதை வேண்டுமானாலும், என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஒழுக்கம்,பண்பாடு,நாகரீகம் இவை அனைத்தும் பத்தாம்பசலித்தனங்கள். விதவிதமான பொருட்களை வாங்கி அனுபவித்து அடையும்,அடையப் போகும் இன்பங்களில் ஒன்று தான் உடலுறவு. அதை நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் நபரோடு அனுபவிப்போம். நமது உடலையே மூலதனமாக்கி சந்தையில் கொட்டிக்கிடக்கும் இன்பங்களை அடைவதற்கான ஊடகமான பணத்தை பெறுவோம் என்பதை சமூக கருத்தாக மாற்றுவது தான் அம்மையார் லீனா, குஷ்பு ஆகியோரின் தலையாய பணியாகும்!.
பத்தாண்டுகளுக்கு முன்புவரை இளைஞர்கள் திருமணத்திற்காக காதலித்தார்கள். கிராமப்புறங்களில் இருபது வயதை கடந்து விட்டாலே தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோர்களை நச்சரிப்பார்கள் இளைஞர்கள். சில இளைஞர்கள் படிக்கும் போதேகூட திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வு வருவதற்கு ஒரு கால் கட்டு போடுவதுதான் வழி என்று சிந்தித்தார்கள்.
ஆனால் இவைஎல்லாமே பழங்கதைகள் ஆகி வருகின்றன. இப்போதெல்லாம் பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்திற்காக காதலிப்பதை தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.திருமணம் செய்து கொள்வதும் ஏறத்தாழ முப்பது வயதை கடந்தாகி வருகிறது. மிக தெளிவாகவே திருமணம், குடும்பம் என்ற கட்டுக்குள் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதாக வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் சுதந்திரம் என்று கூறுவது விதவிதமான பொருட்களை வாங்கி அனுபவிப்பதைப்பற்றித்தான். அதேநேரத்தில் தமது உடல் தேவையை அடக்கி கொண்டு இருப்பதும் இல்லை.
முதலாளிகளும்,அம்மையாரும்,அறிஞர் பெருமக்களும் சமூகத்தின் மீது எதை செருகுகிறார்களோ, அதன் விளைவுகள் அவர்கள் விரும்புவதை காட்டிலும் வேகமாக வேலை செய்கிறது. இளைஞர்களுக்கே உரிய துடிப்பும்,துள்ளலும் கூட காரியவாதமாக கிழடுதட்டி வருகிறது. பான்பராக்கும்,பீரும் இளைமையின் அடையாளமாக வலம் வருகிறது.
இவைகளை ஊக்குவிக்கும் வகையில் தான் அரசியல் துறையில் அரசியல் கட்சிகளும், அரசுகளும், விரைவான பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. இலக்கியத்துறையில் இதுவரை அடக்கி வாசித்தவர்கள் இப்போது ஆர்பரித்து போர்முரசு கொட்டி நிற்கிறார்கள் .
முதலாளிகள் அரசியல்வாதிகளாகவும்,அரசியல்வாதிகள் முதலாளிகளாகவும், சினிமா இலக்கிய துறை அறிஞர் பெருமக்கள் அரசியல் துறையிலும் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு பின்னிபிணைந்து வருகிறார்கள்.
அமெரிக்க முதலாளிகள் இந்தியாவையே விலைக்கு வாங்குகிறார்கள்.இந்திய முதலாளிகள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை வாங்குகிறார்கள். அவற்றை வாங்குவதற்கு இந்திய முதலாளிகளுக்கு, அமெரிக்க முதலாளிகள் தாராளமாக நிதியும் தருகிறார்கள் .
அமெரிக்க திரைப்படங்கள் இந்தியாவில்,இந்திய மொழிகளில் பேசி தமது நாட்டின் பண்பாட்டை நமது பண்பாடாக போதிக்கிறது.பதிலுக்கு இந்தியாவின் பார்ப்பனிய பண்பாட்டை தமது நாட்டின் பண்பாட்டை மேம்படுத்த எடுத்து செல்கிறார்கள். இனி இருநாடுகளின் பொருளாதாரங்கள் மட்டுமல்ல நாகரிகமும்,பண்பாடும் கூட வேறுவேறு அல்ல. இது அரசியல், பொருளாதாரம்,சித்தாந்தம்,இலக்கியம் ஆகிய அனைத்து துறைகளிலும் மா.....பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இதன் வெளிப்பாடுகளைத்தான் இலக்கிய துறையில் அம்மையார் லீனா மற்றும் அறிஞர் பெருமக்களால் உயர்த்தி,உயர்த்தி பிடிக்கப்படுகிறது.
விரைவிலேயே அமெரிக்க கடற்கரைகளை போன்று இந்தியகடற்கரைகளும் நிர்வாண குளியலை காண வேண்டும்...
மேலை நாடுகளை போன்றே ஆணும்,பெண்ணும் விளையாட்டு அரங்குகளிலும்,நடன அரங்குகளிலும் தமது ஆடைகளை அவிழ்த்து போட்டு விட்டு ஓடவும்,ஆடவும் வேண்டும். பட்டப்பகலில்,நட்டநடுவீதியில் உடலில் ஓட்டுத்துணியில்லாமல் உடலுறவு கொள்ள வேண்டும்.மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பொது ஒழுங்கை கடைபிடிக்குமாறு அவர்களிடம் போலிஸ் கெஞ்சி,கொஞ்சி கூத்தாட வேண்டும்.
மேலை நாடுகளைப்போன்றே இந்தியாவிலும் பெரும்பாலான திருமணங்கள் மனமுறிவில் முடியவேண்டும். திருமணமே செய்து கொள்ளாமல் பிள்ளைப்பெற்று பாராமரிப்பு நிலையங்களில் விட்டுவிட்டு ஆணும்,பெண்ணும் ஆயுட்காலம் முழுக்க விரும்பியபோது, விரும்பும் நபர்களோடு படுக்கும் உரிமை உள்ள உன்னத சமுக அமைப்பு இங்கேயும் உருவாக வேண்டும்... என அதிஉன்னத லட்சியத்தோடு அம்மையாரும்,அறிஞர் பெருமக்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.
இதற்கு நேர்மாறாக தாலி,சடங்கு,வரதட்சனை,ஆடம்பரம் அற்ற திருமணம்.......
பட்டுச்சேலை,நகை,அழகுசாதன பொருட்களை பயன்படுத்தாத எளிய வாழ்வு....
தாம் மட்டுமல்ல தமது மனைவி,மகளையும் அரசியலில் ஈடுபடுத்தும், அமைப்பு,அரசியல்,போராட்டம்,சிறை உட்பட அனைத்திலும் பங்கேற்க வைக்கும்,
ஆண்,பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இரயில்களில்,பேருந்துகளில்,தெருமுனைகளில் மக்களிடையே அரசியல் பிரச்சாரம் செய்ய அனுப்பும் அரசியல் உணர்வு.....
கணவன்.மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை அமைப்புமுறைக்கு உட்படுத்தி தீர்ப்பது,தனது கணவர் தன்மீது ஆதிக்கம் செய்வதாக நினைத்தால் அதை அமைப்பிற்கு புகாராக கூறி விசாரனைக்கு உட்படுத்தும் சுதந்திரம்......
பெண்களை வீட்டிலேயே முடக்கிவைக்காமல் உழைப்பில் ஈடுபடுத்தும் ஜனநாயக உணர்வு.......
என தமது வாழ்வையே புரட்சிகர லட்சியத்திற்காக, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து ஆணுக்கும்,பெண்ணுக்கும் சமத்துவமான வாழ்வையும், உரிமைகளையும் இப்போதே வழங்கி நடைமுறையில் வாழ்ந்து வருகின்ற ம.க.இ.க வையும் அவர்களின் தோழமை அமைப்புகளையும் கண்டால், அதனால் பாதிக்கப்படும் உலக முதலாளிமார்களுக்கும்,இவர்களின் அருளாசியால் சுகமான வாழ்வை காணும் அம்மையார் லீனாவுக்கும்,அறிஞர் பெருமக்களுக்கும் சொல்லிலும்,செயலிலும்,மோறக்கட்டையிலும் எள்ளும்,கொள்ளும் வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
வினவும் மற்றும் ,ம.க.இ.க.-வை சேர்ந்தவர்கள் அம்மையார் லீனாவையும், அறிஞர் பெருமக்களையும் மட்டுமா வம்புக்கு இழுக்கிறார்கள்? இல்லை,உலகமுதலாளிமார்கள்,இவர்களின் இந்தியபிரதிநிதிகள், அரசுகள்,அரசியல்வாதிகள் என அனைவரையும் சேர்த்துதான் வம்புக்கு இழுக்கிறார்கள்.அதுவும் யாரை நம்பித்தெரியுமா? சேற்றில் புரண்டு விவசாயம் செய்யும் எங்களைப்போன்ற விவசாயிகளான காட்டுபயல்களையும்,ஆலைத்தொழிலாளிகளான அன்றாடம் காச்சிகளையும் நம்பி! அய்யோப் பா.......வம்!
ஆகவே அம்மையாரே,அறிஞர் பெருமக்களே! உலகமுதலாளிமார்களின் வெற்றியே உங்களின் வெற்றி! அவர்களின் வாழ்வே உங்களின் வாழ்வு!அதனால் நீங்கள் உங்கள் மூளையை மட்டுமல்ல உங்களின் நாக்கையும் எப்போதும் தயாராய் வைத்திருங்கள்!.
-மூடக்கிழவன்
